Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ப்ரைஸ் தந்த சியோமி: ஸ்மார்ட்போன்கள் மீது நிரந்தர விலை குறைப்பு

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (20:02 IST)
தீபாவளி முன்னிட்டு பல நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு பொருட்கள் மீது பல சலுகைகளை வழங்கின. அந்த வகையில் சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமியும் பல சலுகைகளை வழங்கியது. 
 
தற்போது சர்ப்ரைஸ் என்னவெனில் தீபாவளிக்கு வழங்கிய சலுகைகளில் சிலவற்றை நிரந்தர சலுகையாக அற்வித்துள்ளது. அதன்படி சியோமியின் பல ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது. 
 
விலை குறைப்பு பட்டியல்: 
1. சியோமி Mi ஏ2 (4 ஜிபி + 64 ஜிபி) ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.15,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2. சியோமி Mi ஏ2 (6 ஜிபி + 128 ஜிபி) ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. சியோமி ரெட்மி வை2 (4 ஜிபி + 64 ஜிபி) ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ (4 ஜிபி + 64 ஜிபி) ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ (6 ஜிபி + 64 ஜிபி) ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.15,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments