Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் விலையில் வெளியாகும் ரெட்மி நோட் 7: விவரம் உள்ளே...

Webdunia
ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (15:24 IST)
சீனாவின் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 
 
இந்த மாதம் வெளிவரும் என எதிர்ப்பார்க்கபப்டும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.9,999 நிர்ணயிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 
 
ரெட்மி நோட் 7 சிறப்பம்சங்கள்:
# 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வலைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
# அட்ரினோ 512 GPU, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
# 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி; 4 ஜிபி / 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF, EIS
# 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
# 13 எம்பி செல்ஃபி கேமரா
# க்விக் சார்ஜ் 4, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# நிறங்கள்: பிளாக், புளு மற்றும் பர்ப்பிள் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments