Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடனே முந்துங்கள்!! வந்சாச்சு கேலக்ஸி எஸ்20

உடனே முந்துங்கள்!! வந்சாச்சு கேலக்ஸி எஸ்20
, வியாழன், 13 பிப்ரவரி 2020 (16:28 IST)
சாம்சங் நிறுவனத்தின் 2020 ஃபிளாக்‌ஷிப் கேலக்ஸி எஸ்20 சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போன் கிளவுட் புளூ, காஸ்மிக் கிரே மற்றும் கிளவுட் பின்க் நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனைக்கான முன்பதிவு சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் துவங்கியுள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி எஸ்20 சிறப்பம்சங்கள்:
# கேலக்ஸி எஸ்20 - 6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 3200x1440 பிக்சல் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே 
# ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 GPU
# 8 ஜிபி / 12 ஜிபி (5ஜி) LPDDR5 ரேம், 128 ஜி.பி. மெமரி (UFS 3.0)
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
# சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம்
# 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, சூப்பர் ஸ்பீடு டூயல் பிக்சல் AF, OIS
# 64 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 76° FoV, f/2.0, OIS, ஹைப்ரிட் ஆப்டிக் சூம் 3X
# 12 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, f/2.2
# அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் 
# 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி / 3880 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னுடைய பிரேக்கிங் செய்தியை தானே வாசித்த செய்தி வாசிப்பாளர்!