Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவோ வை51 அறிமுகம்: விவரம் உள்ளே!!

Advertiesment
விவோ வை51 அறிமுகம்: விவரம் உள்ளே!!
, புதன், 9 டிசம்பர் 2020 (15:13 IST)
விவோ நிறுவனத்தின் விவோ வை51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 
 
விவோ வை51 சிறப்பம்சங்கள்:
# 6.59 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 16 எம்பி செல்பி கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
 
விலை விவரம்: 
விவோ வை51 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ. 17,990 
நிறம் டைட்டானியம் சபையர் மற்றும் க்ரிஸ்டல் சிம்பனி 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவை வெளுக்கும் போது காங்கிரஸையும் விமர்சித்த ஆ ராசா!