Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விரைவில் LG K42: என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்??

Advertiesment
விரைவில் LG K42: என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்??
, செவ்வாய், 8 டிசம்பர் 2020 (08:36 IST)
எல்ஜி நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 
 
இதில் கே42 என்ற பெயரில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனின் எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. அவை பின்வருமாறு... 
 
எல்ஜி கே42 சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே பன்ச் ஹோல் கட்-அவுட்
# மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் 
# 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 5 எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா
 # 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ மற்றும் 8 எம்பி செல்பி கேமரா 
# 3D சவுண்ட் என்ஜின், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 
# ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட்
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, MIL-STD-810G சான்று 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரத் பந்த்: தமிழகம், புதுச்சேரியிலும் கடைகள் அடைப்பு!