Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரவுண்டா 50,000! விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி??

ரவுண்டா 50,000! விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி??
, சனி, 18 ஜூலை 2020 (15:45 IST)
விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் சிறப்பம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் பின்வருமாறு... 
 
விவோ எக்ஸ்50 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.56 இன்ச் 2376×1080 பிக்சல் FHD+ 19.8:9 E3 AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், அட்ரினோ 620 GPU
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5
#  8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.6
# 8 எம்பி 120° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2, 2.5cm மேக்ரோ
# 8 எம்பி பெரிஸ்கோப் கேமரா, f/3.4
# 13 எம்பி போர்டிரெயிட் கேமரா, f/2.46
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.48
# 4315எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
நிறம், விலை மற்றும் விற்பனை விவரம்: 
1. விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆல்ஃபா கிரே நிறத்தில் கிடைக்கிறது. 
2. 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49, 990 
3. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஜூலை 24 ஆம் தேதி துவங்குகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மனை இழிவாகப் பேசியவர் இந்து விரோதியே – ஹெச்.ராஜா டுவீட்