Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் விலை இந்திய மார்கெட்டிற்கு வந்திறங்கிய விவோ S1 ப்ரோ!!

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (18:16 IST)
விவோ நிறுவனம் தனது விவோ S1 ப்ரோ ஸ்ட்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 
 
விவோ நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ. 19,990 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. மிஸ்டிக் பிளாக், ஜாஸி புளூ மற்றும் டிரீமி வைட் நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு.... 
 
விவோ S1 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.38- இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ 19.5:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அட்ரினோ 610 GPU
# 8 ஜிபி LPPDDR4x ராம், 128 ஜிபி மெமரி
# ஃபன்டச் ஒ.எஸ். 9.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 9 பை, டூயல் சிம்
# 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
# 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 2 எம்.பி. மேக்ரோ கேமரா
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தீர்மானம்.. சட்டசபையில் தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்!

1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? ஊர் முழுவதும் போஸ்டர் அடிக்கும் அதிமுக!

அடுத்த கட்டுரையில்
Show comments