Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏர்டெல் DTH-ல் இனி ஸ்டார் சேனல்களுக்கு தடை....

Advertiesment
ஏர்டெல் DTH-ல் இனி ஸ்டார் சேனல்களுக்கு தடை....
, சனி, 10 மார்ச் 2018 (16:41 IST)
ஏர்டெல் DTH ஸ்டார் நிறுவனத்தின் சேனல்களை ஒளிபரப்பி வந்தது. தற்போது ஏர்டெல் மற்றும் ஸ்டார் நிறுவனக்களின் ஒப்பந்தத்தின் இடையே சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இதனால் இனிமேல் ஏர்டெல் DTH-ல் ஸ்டார் நிறுவனத்தின் எந்த சேனலும் இடம்பெறாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. இன்று முதல் அனைத்து ஸ்டார் சேனல்களும் (ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் பிளஸ், ஆசியாநெட், நேஷனல் ஜியாக்ரபி, விஜய் டிவி மற்றும் ஸ்டார் ஜலசா) ஏர்டெல்-ல் இருந்து நீக்கப்படுகிறது. 
 
ஸ்டார் சேனல்கள் தேவைப்படுபவர்கள் நேரடியாக ஸ்டார் நிறுவனத்திடம் இருந்து பெற்று கொள்ளலாம். மேலும், ஏர்டெல் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஸ்டார் சேனல்களுக்கும் தனித்தனியாக பணம் கட்ட வேண்டும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விலையில்லா ஆடுகள் வழங்குவதில் பாகுபாடு ; பொதுமக்கள் முற்றுகை : வீடியோ