Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டக்கராய் வந்த கேலக்ஸி எம்51; ஆனா விலை தான் கொஞ்சம்...

டக்கராய் வந்த கேலக்ஸி எம்51; ஆனா விலை தான் கொஞ்சம்...
, வியாழன், 10 செப்டம்பர் 2020 (14:12 IST)
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி எம்51 சிறப்பம்சங்கள்
# 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஓ சூப்பர் AMOLED பிளஸ்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.1
# அட்ரினோ 618 ஜிபியு
# 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி UFS 2.1 மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
# 12 எம்பி 123° அல்ட்ரா-வைடு ஆங்கில்  கேமரா, f/2.2
# 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
# 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 7000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம் மற்றும் நிறம் : 
சாம்சங் கேலக்ஸி எம்51 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24,999 
சாம்சங் கேலக்ஸி எம்51 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26,999
சாம்சங் கேலக்ஸி எம்51 பிளாக் மற்றும் எலெக்ட்ரிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 கோடி பணம் கொடுத்த சென்னை கிங்ஸ் வீரர்...மோசடி செய்த சென்னை தொழிலதிபர்