பட்ஜெட் ரேஞ்ஜ் சாம்சங் ஸ்மார்ட்போன் லான்ச்: சிறப்பம்சங்கள் உள்ளே!!

வியாழன், 19 செப்டம்பர் 2019 (16:07 IST)
சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. 
 
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னர் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்10 மாடலின் மேம்பட்ட மாடல்தான் கேலக்ஸி எம்10எஸ்.
 
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்குகிறது. மேலும், ஸ்டோன் புளு மற்றும் பியானோ பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 
சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் சிறப்பம்சங்கள்:

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மோடியை விசிட் அடித்த கையோடு அமித்ஷாவுடன் மீட்டிங் போட்ட மம்தா!