அதிகபட்சம் 1Gbps இணைய வேகம்... ஜியோ 5ஜி சோதனை !!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (10:27 IST)
ரிலையன்ஸ் ஜியோ அதிகபட்ச 1Gbps இணைய வேகம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
 
ஜியோ நிறுவனத்தில் குவால்காம் நிறுவனம் 0.15 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கியது. இதன் மூலம் இந்தியாவில் குறைந்த விலையில் ஜியோ 5ஜி போன்களை வெளியிட இரு நிறுவனங்களும் திட்டமிட்டு இருக்கின்றன. 
 
இதன் முதற்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ 5ஜிஎன்ஆர் சொல்யூஷனில் அதிகபட்சம் 1Gbps இணைய வேகம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம் 5ஜி தொழில்நுட்பத்தில் பயனர்கள் அதிவேக டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகங்களை சீராக அனுபவிக்க முடியும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஐ விசாரணை: விஜய்க்கு பதிலா ஆஜராகப்போவது அவரா?!.. அரசியல் பரபர!...

பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கலா? பரபரப்பு தகவல்

கடந்த ஆண்டு ஏன் 3 ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை? பொங்கல் பரிசு குறித்து சீமான் கேள்வி..!

கம்யூனிஸ்ட் தவிர யார் வேண்டுமானாலும் கூட்டணியில் இருந்து மாறலாம்.. ஜனவரி இறுதியில் தான் தெரியும்..

திருப்பரங்குன்றம் முருக பக்தர்களுக்கு நீதி கிடைத்துவிட்டது.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்..

அடுத்த கட்டுரையில்
Show comments