Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜியோவின் பட்ஜெட் ரீசார்ஜ் ப்ளான்: வொர்க் அவுட் ஆகுமா...?

Advertiesment
ஜியோவின் பட்ஜெட் ரீசார்ஜ் ப்ளான்: வொர்க் அவுட் ஆகுமா...?
, செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (12:27 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக ஏர்டெல், வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் பல திட்டங்களை அறிவித்தாலும், அந்த சலுகைகளை மிஞ்சும் வகையில் ஜியோ சலுகைகளை அறிவிக்கும். 
 
அந்த வகையில் ஜியோ ரூ.149 என்ற விலையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரூ.149 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ், இலவச வாய்ஸ் கால் ஆகியவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 
webdunia
ஜியோவின் மற்ற பட்ஜெட் ரீசார்ஜ் ப்ளான்: 
ரூ.349 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 1.5 4ஜி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ், இலவச வாய்ஸ் கால், 70 நாட்கள் வேலிடிட்டி 
 
ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில், தினமும் 1.5 4ஜி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ், இலவச வாய்ஸ் கால், 84 நாட்கள் வேலிடிட்டி 
 
ரூ.449 ரீசார்ஜ் திட்டத்தில், தினமும் 1.5 4ஜி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ், இலவச வாய்ஸ் கால், 91 நாட்கள் வேலிடிட்டி 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கழிப்பறைகளின் காவலன் நான்: கொக்கரிக்கும் சவுகிதார் மோடி