Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூனு நாள் தான் இருக்கு... ரூ.4,000 தள்ளுபடியுடன் ரெட்மி கே20 ப்ரோ!!

மூனு நாள் தான் இருக்கு... ரூ.4,000 தள்ளுபடியுடன் ரெட்மி கே20 ப்ரோ!!
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (12:11 IST)
ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மீது குறைந்த கால சலுகையாக விலை குறைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. 

 
ஆம், ரெட்மி கே20 ப்ரோ 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,000 குறைக்கப்பட்டு ரூ. 22,999 தற்போது விற்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ரெட்மி கே20 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 AMOLED HDR டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, அட்ரினோ 640 GPU
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
# 6 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
# 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 0.8μm பிக்சல், 6P லென்ஸ், லேசர் AF, EIS
# 8 எம்.பி. 1/4″ OV8856 டெலிபோட்டோ லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.4
# 13 எம்.பி. 1/3″ சாம்சங் S5K3L6 124.8° அல்ட்ரா-வைடு சென்சார், 1.12μm பிக்சல், f/2.4
# 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 0.8μm பிக்சல்
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் சோனிக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனுசன் சாப்பிடுவானா இத.. குப்பை வண்டியில் சாப்பாடு! – கொரோனா நோயாளிகள் போராட்டம்!