Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் ரேஞ்ச் இல்ல இருந்தாலும்... வசீகரிக்கும் ரியல்மி எக்ஸ்3!!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (13:22 IST)
ரியல்மி ஸ்மார்ட்போனின் புதிய படைப்பான ரியல்மி எக்ஸ்3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.  
 
பட்ஜெட் விலையில் இல்லாமல் கூடுதல் விலையில் அறிமுகமாகியுள்ள ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஜூன் 30 ஆம் தேதி ஃப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
ரியல்மி எக்ஸ்3 சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 எஃப்ஹெச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
# அட்ரினோ 640 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
# 6ஜிபி / 8ஜிபி LPPDDR4x ரேம், 128ஜிபி (UFS 3.0) மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 64எம்பி பிரைமரி கேமரா, f/1.8, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
# 8எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
# 12எம்பி டெலிபோட்டோ கேமரா
# 2எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
# எக்ஸ்3 – 16எம்பி செல்ஃபி கேமரா
# 8எம்பி 105° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 4200 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
ரியல்மி எக்ஸ்3 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 24,999
ரியல்மி எக்ஸ்3 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 25,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments