Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்லி RS 7,560... ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் எப்படி??

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (16:38 IST)
ரியல்மி பிராண்டின் புதிய சி11 பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.  
 
ரியல்மி சி11 சிறப்பம்சங்கள்: 
# 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பிராசஸர்
# 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
# IMG பவர்விஆர் GE8320 GPU
# 2 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF
# 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
#  நிறம் - மின்ட் கிரீன் மற்றும் பெப்பர் கிரே 
# விலை - ரூ. 7560 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

இரும்புக்கை மாயாவி.. தமிழ் காமிக்ஸ் சகாப்தம் மறைந்தார்! - காமிக்ஸ் ரசிகர்கள் அஞ்சலி!

இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலின் மறு உருவம் தான் அமித்ஷா: ஆர்பி உதயகுமார்

லாரி கவிழ்ந்து விபத்து! சாலையில் சிதறிய தர்பூசணிகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

வெளியே வராதீங்க! இன்று முதல் கொளுத்தப் போகும் கடும் வெயில்! 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments