Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எகிறும் தங்கத்தின் விலை: இன்று 37,744க்கு விற்பனை!!

Advertiesment
எகிறும் தங்கத்தின் விலை: இன்று 37,744க்கு விற்பனை!!
, வியாழன், 9 ஜூலை 2020 (16:23 IST)
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வது மக்களை கவலையடைய செய்துள்ளது. 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக இன்றும் சவரனுக்கு ரூ.208 அதிகரித்து இன்று 37,744-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.26 உயர்ந்து ரூ.4,718-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.768 வரை அதிகரித்திருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24 மணி நேரத்தில் கனமழை பெரும் மாவட்டங்கள் இவைதான்...