Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்தது ஒப்போ ரெனோ 3 ப்ரோ விலை: எவ்வளவு தெரியுமா?

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (12:34 IST)
ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது என் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் ஆன ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட புதிய விலை ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற வலைதளங்களில் மாற்றப்பட்டு விரைவில் ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் மாற்றப்படும் என தெரிகிறது.
 
ஒப்போ ரெனோ 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரிலலா கிளாஸ் 5, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர்
#  IMG பவர் வி.ஆர். GM 9446 GPU, கலர் ஒ.எஸ். 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 8 எம்.பி. 119.9° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2, EIS
# 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
# 2 எம்.பி. மோனோ லென்ஸ், f/2.4, 1.75um
# 44 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
# 2 எம்.பி. கேமரா, f/2.4
# 4025 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 
 
விலை விவரம்: 
ஒப்போ ரெனோ 3 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி விலை ரூ. 27,990 
 ஒப்போ ரெனோ 3 ப்ரோ 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29,990 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments