Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிமுகமானது ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்!!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (14:16 IST)
ஒப்போ நிறுவனம் ஏ33 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஒப்போ ஏ33 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன்460 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
# அட்ரினோ 610 GPU
# 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி பிளாஷ்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
# மின்ட் கிரீன் மற்றும் மூன்லைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 
# விலை ரூ. 11,990 

தொடர்புடைய செய்திகள்

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments