Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிமுகமானது நோக்கியா 225 4ஜி: விவரம் உள்ளே!!!

அறிமுகமானது நோக்கியா 225 4ஜி: விவரம் உள்ளே!!!
, புதன், 21 அக்டோபர் 2020 (14:14 IST)
நோக்கியா தனது புதிய படைப்பான நோக்கியா 225 4ஜி பீச்சர் போன் மாடல் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...

 
நோக்கியா 225 4ஜி சிறப்பம்சங்கள்:
# 2.4 இன்ச் 320x240 பிக்சல் QVGA LCD ஸ்கிரீன்
# பீச்சர் ஒஎஸ்
# 1 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் பிராசஸர்
# 64 எம்பி ரேம், 128 எம்பி மெமரி
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# வயர்லெஸ் எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர்
# விஜிஏ கேமரா ( நோக்கியா 225 4ஜி)
# ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி
# 1200 எம்ஏஹெச் பேட்டரி
# நோக்கியா 225 4ஜி மாடல் கிளாசிக் புளூ, பிளாக் மற்றும் மெட்டாலிக் சேண்ட் நிறங்களில் கிடைக்கிறது
# இதன் விலை ரூ. 3,499

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடையை ரெடியா வெச்சுக்கோங்க.. மழை வருது! – 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!