Webdunia - Bharat's app for daily news and videos

Install App

OnePlus Clover... மிட்ரேன்ஞ் ஸ்மார்ட்போனில் என்ன எதிர்ப்பார்க்கலாம்?

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (14:57 IST)
க்ளோவர் எனும் பெயரில் உருவாகும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
க்ளோவர் எனும் பெயரில் உருவாகும் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஒன்பிளஸ் க்ளோவர் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.52 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
# அட்ரினோ 610 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ்
# 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ சென்சார்
# 16 எம்பி செல்ஃபி கேமரா
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments