Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒன்பிளஸ் கேஷ்பேக் + எக்சேஞ்ச் ஆஃபர்: உடனே முந்துங்கள்...

Advertiesment
ஒன்பிளஸ் கேஷ்பேக் + எக்சேஞ்ச் ஆஃபர்: உடனே முந்துங்கள்...
, திங்கள், 17 டிசம்பர் 2018 (19:50 IST)
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் சமீபத்தில் 10 ஜிபி ராம் கொண்ட 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. 
 
சலுகைகள்: 
இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.50,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 15 முதல் டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.2,000 கேஷ்பேக் மற்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.1,500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
 
பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.3000 வரை கூடுதல் தள்ளுபடியும், இதர சாதனங்களை எக்சேஞ்ச் செய்வோர் ரூ.2,000 வரை தள்ளுபடியும் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் பெற முடியும். 
webdunia
ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் சிறப்பம்சங்கள்:
# 6.41 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, அட்ரினோ 630 GPU
# 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10 என்.எம். பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 9.0
# 10 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட்
# 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்இடி. ஃபிளாஷ், f/1.7, 1/2.6″  சோனி IMX519 சென்சார், 1.22μm பிக்சல், OIS, EIS
# 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், f/1.7, 1.0μm பிக்சல்
# 16 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX 371 சென்சார், f/2.0, 1.0μm பிக்சல்
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ
# 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ராப் சார்ஜ் 30 ஃபாஸ்ட் சார்ஜிங்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டேஞ்ஜர் வைகோ: விஜயகாந்தின் நிலைதான் ஸ்டாலினுக்கும்..?