Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேஷ்பேக் + கூடுதல் டேட்டா: அசுஸ் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுக சலுகைகள்!

Advertiesment
அசுஸ் ஸ்மார்ட்போன்
, வியாழன், 18 அக்டோபர் 2018 (11:51 IST)
அசுஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. சென்ஃபோன் லைட் எல்1 மற்றும் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 என இரு மாடல் போன்களை அறிமுக சலுகைகளுடன் வெளியிட்டுள்ளது. 
 
அசுஸ் சென்ஃபோன் லைட் எல்1 சிறப்பம்சங்கள்:
# 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430, அட்ரினோ 505 GPU
# 2 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5P லென்ஸ், PDAF, f/2.0
# 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.4
# ஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார், 3000 எம்ஏஹெச் பேட்டரி
 
அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 சிறப்பம்சங்கள்:
#ப்5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430, அட்ரினோ 505 GPU
# 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட்
# 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, f/2.0
# 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.4
# ஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
 
அறிமுக சலுகைகள்: 
அசுஸ் சென்ஃபோன் லைட் எல்1 மற்றும் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக், 50 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் பிளிப்கார்ட் வழங்கும் முழுமையான மொபைல் பாதுகாப்பு சலுகை வழங்கப்படுகிறது.
 
சென்ஃபோன் லைட் எல்1 ஸ்மார்ட்போன் ரூ.5,999 விலையிலும்,  சென்ஃபோன் மேக்ஸ் எம்1 ஸ்மார்ட்போன் ரூ.7,499-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவனை விட்டு காதலுடன் சேர்ந்த பெண் – உச்சநீதிமன்ற தீர்ப்பு