Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்தைக்கு வந்த நோக்கியா: என்ன விலையில் என்னென்ன இருக்கு?

Advertiesment
சந்தைக்கு வந்த நோக்கியா: என்ன விலையில் என்னென்ன இருக்கு?
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (05:29 IST)
இந்திய சந்தையில் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனை செப். 1 ஆம் தேதி துவங்கும் நிலையில் இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
நோக்கியா 5.3 சிறப்பம்சங்கள்:
# 6.55 இன்ச் 720x1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அட்ரினோ 610 ஜிபியு
# 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ்
# 5 எம்பி வைடு ஆங்கில் கேமரா
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ சென்சார்
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
நோக்கியா 5.3, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 
நோக்கியா 5.3, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,499 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புல்வாமா சம்பவம்: 200 கிலோ வெடிபொருட்களுடன் ஜெய்ஷ் நடத்திய தாக்குதல் - என்ஐஏ குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள்