Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

16K-க்கு விலையில் விவோ வை31 : விவரம் உள்ளே!!

Advertiesment
16K-க்கு விலையில் விவோ வை31 : விவரம் உள்ளே!!
, வெள்ளி, 22 ஜனவரி 2021 (14:41 IST)
விவோ நிறுவனத்தின் விவோ வை31 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...  

 
விவோ வை31 சிறப்பம்சங்கள்: 
# 6.58 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2408 பிக்சல் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 
# ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 
# ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 
# 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி 
# 48 எம்பி பிரைமரி கேமரா, 
# 2 எம்பி + 2 எம்பி சென்சார் 
# 16 எம்பி செல்பி கேமரா 
# பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி 
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி 
# நிறம்: ஓசன் புளூ மற்றும் ரேசிங் பிளாக்
# விலை ரூ. 16,490  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த வருஷமும் வாய்ப்பில்லை ராஜா! – ஒலிம்பிக்கை ரத்து செய்ய ஜப்பான் திட்டம்?