Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லீக்கான சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள்: என்னவா இருக்கும்??

Advertiesment
லீக்கான சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள்: என்னவா இருக்கும்??
, திங்கள், 16 நவம்பர் 2020 (13:32 IST)
சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் (ரெட்மி நோட் 9 4ஜி) விவரங்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...  
 
ரெட்மி நோட் 9 4ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
# 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம்
# 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
# அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# டெப்த் / மேக்ரோ கேமரா
# 8 எம்பி செல்பி கேமரா
# யுஎஸ்பி டைப் சி, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது? பரபரப்பு தகவல்!