அம்பானிக்கு மட்டும் எங்கயோ மச்சம் இருக்குயா... எகிறிய மார்கெட் வேல்யு!!

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (17:28 IST)
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் தற்போது அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்து 1555 கோடியாக உயர்ந்துள்ளது.
 
ரிலையன்ஸ் எண்ணை சுத்திகரிப்பு ஆலை, ரிலையன்ஸ் கியாஸ் ஆலை, ரிலையன்ஸ் ஜியோ என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் அம்பானியின் சொத்து மத்து வாயை பிளக்க வைத்துள்ளது. 
 
ஆம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு படி 1 பங்கின் விலை ரூ. 1579.95 காசாக உயர்ந்தது. இந்த பங்கு விலை உயர்வை வைத்து கணக்கிடும் போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்து 1555 கோடியாக உயர்ந்துள்ளது. 
 
இந்தியாவில் வேறு எந்த தனிப்பட்ட நிறுவனமும் ரூ.10 லட்சம் சொத்து மதிப்பை இதுவரை எட்டியது இல்லை. இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருக்கின்ற நிலையில் முகேஷ் அம்பானியின் நிறுவனம் மட்டும் வளர்ச்சியை கண்டு வருவது ஆச்சரியமாக இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரேமலதா வைத்த கோரிக்கை!.. ஆடிப்போன பாஜக!.. நடந்தது என்ன?...

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்?!.. கசிந்த பட்டியல்..

ஸ்டாலின் பேசினா 300 வியுஸ்.. எங்க தலைவர் பேசினா!.. தெறிக்கவிட்ட ஆதவ் அர்ஜுனா!...

ஸ்டார்ட்ச் லைட்லாம் வேண்டாம்.. சூரியன்லயே போட்டியிடுங்க!.. கமலிடம் சொல்லும் திமுக!...

இரவில் பாலியல் தொல்லை!. தமிழக போலீஸ் மாஸ்!.. ஹோட்டல் நிறுவனர் நெகிழ்ச்சி!..

அடுத்த கட்டுரையில்
Show comments