லோ பட்ஜெட் புலி... குரங்குக்கு பயந்து நாய்க்கு புலி வேஷம்!

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (17:05 IST)
குரங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க நாய்க்கு விவசாயில் புலி வேஷம் போட்டது வைரலாகி வருகிறது. 
 
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகந்த கவுடா தனது பயிர்களை குரங்குகளிடம் இருந்து காக்க வித்தியாசமான ஒன்றை செய்து வைரலாகியுள்ளார். உத்தரா கன்னடா மாவட்டத்தில் பயிர்களை காக்க புலிகளின் பொம்மையை பயன்படுத்தியதை அறிந்து அதேபோல் செய்துள்ளார். 
 
புலி பொம்மைகளை வயலிவெளியில் வைக்க குரங்குகளும் பயந்து சென்றுவிட்டது. ஆனால், புலி பொம்மை ஐடியா பல நாட்களுக்கு குரங்குகளிடம் வொர்க் அவுட் ஆகாது என்பதால் வேறு ஒரு ப்ளான் போட்டுள்ளார்.  இந்த ப்ளானால் தற்போது வைரலாகி உள்ளார். 
 
ஆம், ஸ்ரீகந்த கவுடா தனது வீட்டில் இருந்து நாயை புலி போல தயார் செய்துள்ளார். முடிக்கு பூசப்படும் டையை வாங்கி நாய்க்கு பூசி அதனை புலி ஆக்கியுள்ளார். மேலும் இந்த டை ஒரு மாதம் வரை போகாது என்றும் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பாஸ்போர்ட் செல்லாது.. சீன பாஸ்போர்ட் வேண்டும்.. அருணாச்சல பிரதேச பெண்ணிடம் அடாவடி செய்த சீன அதிகாரிகள்..!

அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்ற விழா.. 161 அடி கொடியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி..!

வங்கக்கடலில் இன்னொரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு.. நாளை உருவாக வாய்ப்பு!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. ஆனாலும் ஒரு சிக்கல்..!

தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.880 குறைவு.. இன்னும் சரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments