Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பவர்ஃபுள்ளாய் களமிறங்கிய மோட்டோ ஜி பவர் 2021 - விவரம் உள்ளே !!

பவர்ஃபுள்ளாய் களமிறங்கிய மோட்டோ ஜி பவர் 2021 - விவரம் உள்ளே !!
, செவ்வாய், 12 ஜனவரி 2021 (11:08 IST)
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி பவர் 2021 மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
மோட்டோ ஜி பவர் 2021 சிறப்பம்சங்கள்: 
# 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 
# ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 
# ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 
# 3 ஜிபி / 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி 
# 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 
# 8 எம்பி செல்பி கேமரா, 
# கைரேகை சென்சார் 
# 5000எம்ஏஹெச் பேட்டரி, 
# 15 வாட் பாஸ்ட் சார்ஜிங், 
# நிறம்: குளோவிங் புளூ, போலார் சில்வர் மற்றும் பிளாஷ் கிரே 
# விலை: ரூ. 14,600 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடித்து வெளுக்கும் மழை..! –சதுரகிரி மலைக்கு செல்ல தடை!