Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்ஜெட் விலையில் அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி பிளே 2021 !!

Advertiesment
பட்ஜெட் விலையில் அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி பிளே 2021 !!
, திங்கள், 11 ஜனவரி 2021 (19:22 IST)
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி பிளே 2021 மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவர பின்வருமாறு... 

 
மோட்டோ ஜி பிளே 2021 சிறப்பம்சங்கள்: 
6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 
ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 
ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் 
3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 
13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 
5 எம்பி செல்பி கேமரா 
பின்புறம் கைரேகை சென்சார் 
5000 எம்ஏஹெச் பேட்டரி 
நிறம்: மிஸ்டி புளூ மற்றும் பிளாஷ் கிரே 
விலை: ரூ. 12,500 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2,500 எல்லோரையும் போய் சேரனும்: அவகாசத்தை நீட்டித்த ஈபிஎஸ்!