எக்கச்ச விலையில் Moto Edge+: விவரம் உள்ளே...!!

Webdunia
ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (12:43 IST)
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன்னை அறிமுகம் செய்துள்ளது. 
 
தன்டர் கிரே மற்றும் ஸ்மோக்கி சங்கிரா நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 76,445 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு.... 
 
மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் சிறப்பம்சங்கள்
# 6.7 இன்ச் 2520x1080 பிக்சல் FHD+ AMOLED ஹெச்டிஆர்10 பிளஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 GPU, ஆண்ட்ராய்டு 10
# 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 108 எம்பி பிரைமரி கேமரா, F/1.8,  0.8μm, OIS, லேசர் ஆட்டோஃபோக்கஸ்
# 16 எம்பி 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
# 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், OIS
# 25 எம்பி செல்ஃபி கேமரா
# யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 5வாட் ரிவர்ஸ் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments