Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உச்சம் தொட்ட ஆபரண தங்கத்தின் விலை …

Advertiesment
Pinnacle gold prices touched
, செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (18:36 IST)
கொரோனா  பரவி வருவதால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அம்லபடுத்தப்பட்டு வருகிறது. இதனால் உலகின் வல்லரசு நாடுகளே பெரும் பாதிப்பையும் வரலாறு காணாத பங்குச் சந்தை சரிவையும் கண்டுவருகின்றன.

இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் டாலர் மற்றும் அரசு நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துவருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,502-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 36,016 ஆக நிர்ணயம் அடுத்த மாதம் ஒரு கிராம் ரூ. 5,000-ஐ நெருங்கும் என தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர்  தகவல் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று 31 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு: பீலா ராஜேஷ் தகவல்