கம்மி விலையில் ரெண்டு ப்ளான்: ஜியோவின் ப்ளான் என்ன??

Webdunia
திங்கள், 24 பிப்ரவரி 2020 (15:13 IST)
ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆம் ரிலையன்ஸ் ஜியோ, தனது ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 49 மற்றும் ரூ. 69 விலையில் இரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 
 
ரூ.49  ரீசார்ஜ் ப்ளான்: 
ரூ. 49 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 2 ஜிபி டேட்டா, 25 எஸ்.எம்.எஸ்., ஜியோ எண்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 250 நிமிடங்கள் வாய்ஸ் கால் 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
ரூ.69 ரீசார்ஜ் ப்ளான்: 
ரூ. 69 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 7 ஜிபி டேட்டா, 25 எஸ்.எம்.எஸ்., ஜியோ எண்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 250 நிமிடங்கள் வாய்ஸ் கால் 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பு.. ஆனால் தேஜஸ்வி படம் மட்டும்.. பாஜக கிண்டல்..!

மலேசியா மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்: காங்கிரஸ் விமர்சனம்..!

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எந்த திசை நோக்கி நகரும்?

கூகுள் கண்டுபிடித்த புதிய அல்காரிதம்.. Material Science துறைகளில் புரட்சி.. 13000 மடங்கு அதிவேகம்..!

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்க முடிவு! இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!

அடுத்த கட்டுரையில்
Show comments