Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன சந்தையில் அறிமுகமான iQOO U1: ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (18:03 IST)
ஐகூ யு1 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 

 
ஐகூ யு1 சிறப்பம்சங்கள்: 
# 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 ஜிபியு, கைரேகை சென்சார்
# 6 ஜிபி / 8 ஜிபி ரேம்; 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# 48 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 8 எம்பி செல்ஃபி கேமரா
# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
# ஒடிஜி ரிவர்ஸ் சார்ஜிங் வசதி
 
விலை விவரம்: 
6ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,878, 
6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,000 
டாப் எண்ட் மாடலான 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி விலை ரூ. 17,200 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments