Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேருக்கு ஏத்த ஹாட்னெஸ்!!! இன்பினிக்ஸ் ஹாட் 10 எப்படி??

Advertiesment
பேருக்கு ஏத்த ஹாட்னெஸ்!!! இன்பினிக்ஸ் ஹாட் 10 எப்படி??
, செவ்வாய், 6 அக்டோபர் 2020 (11:10 IST)
இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் ஓசன் வேவ், ஆம்பர் ரெட், மூன்லைட் ஜேட் மற்றும் ஆப்சிடியன் பிளாக் நிறங்களில் ரூ. 9,999-க்கு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும். 
 
இன்பினிக்ஸ் ஹாட் 10 சிறப்பம்சங்கள்:
# 6.78 இன்ச் 1640x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20.5:9 பின்ஹோல் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
# ஏஆர்எம் மாலி ஜி52 2இஇஎம்சி2 ஜிபியு
# எக்ஸ்ஒஎஸ் 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார்
# 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 2 எம்பி டெப்த் கேமரா
# லோ-லைட் வீடியோ கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்
# 8 எம்பி செல்பி கேமரா, f/1.8, டூயல் எல்இடி பிளாஷ்
# 5200 எம்ஏஹெச் பேட்டரி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா கேடியா இருக்கே...?? முகக்கவசம் அணிந்தும் தொற்று பரவல்!