Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிரடியாய் விலை குறைந்தது ஹூவாய் ஸ்மார்ட்போன்!!!

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (17:09 IST)
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் தனது வை9 ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஹூவாய் நிறுவனம் கடந்த ஆண்டு மிட் ரேன்ஜ் பிரிவில் இந்திய சந்தையில் வெளியிட்ட ஹூவாய் வை9 ஸ்மார்ட்போன் மீது ரூ.3,000 விலை குறைப்பை அறிமுகம் செய்துள்ளது. இது நிரந்தர விலை குறைப்பா அல்லது குறுகிய கால சலுகையா என தகவல் வெளியிடப்படாத நிலையில், இந்த விலை குறைப்பு அமேசானில் நடைமுறைக்கு வந்துள்ளது. 
 
மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,990 விலையில் விற்பனை செயப்பட்ட நிலையில் தற்போது ரூ.3,000 குறைக்கப்பட்டு ரூ.12,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
ஹூவாய் வை9 2019 சிறப்பம்சங்கள்
# 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர், ARM மாலி-G51 MP4 GPU, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
# 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
# 13 எம்.பி. செல்ஃபி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

தவெக கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு தடையா? தீர்ப்பு தேதி அறிவிப்பு..!

ஸ்விக்கியில் பிரியாணி, நூடுல்ஸ், பீட்சா, பர்கர்கள்.. ரூ.99 விலையில் உணவு வழங்கும் புதிய சேவை அறிமுகம்!

அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதா? சரமாரி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments