Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோனமுத்தா போச்சா... விற்பனையை நிறுத்திய கூகுள்!

சோனமுத்தா போச்சா... விற்பனையை நிறுத்திய கூகுள்!
, திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:28 IST)
கூகுள் நிறுவனம் பிக்சல் 4 சீரிஸ் - பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் விற்பனையை நிறுத்தியுள்ளது. 
 
கூகுள், பிக்சல் 4 சீரிஸ் - பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை நிறுத்துவதை உறுதி செய்திருக்கிறது. அதாவது அமெரிக்காவுக்கான கூகுள் ஸ்டோர் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்படவில்லை. 
 
ஆனால் தற்சமயம் கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜஸ்ட் பிளாக் நிறத்தில், இந்திய மதிப்பில் ரூ. 26,245 அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...  
 
கூகுள் பிக்சல் 4ஏ சிறப்பம்சங்கள்
# 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப்
# 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 10
# 12.2 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS, EIS
# 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 3140 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே அடி 15 கிலோ மீட்டருக்கு சவுண்டு... ராமர் கோவில் மணி ஸ்பெசாலிட்டி!