Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்பிள் சாதனங்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கும் பிளிப்கார்ட்!!

Advertiesment
ஆப்பிள் சாதனங்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கும் பிளிப்கார்ட்!!
, வெள்ளி, 12 ஜனவரி 2018 (11:33 IST)
பிளிப்கார்ட் வலைதளத்தில் ஆப்பிள் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. ஜனவரி 9 ஆம் தேதி துவங்கிய இந்த சலுகை ஜனவரி 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சலுகையில் ஆப்பிள் சாதனங்கள் அனைத்தின் மீதும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 
 
# ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 8 (64 ஜிபி) விலை ரூ.54,999-க்கும், ஐபோன் 8 பிளஸ் (64 ஜிபி) ரூ.66,499-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. 
 
# ஐபோன் X, ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.8000 கேஷ்பேக், ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் வாங்குவோருக்கு ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
 
# ஐபோன் 6S பிளஸ், ஐபோன் 6 உள்ளிட்ட மாடல்களுக்கு ரூ.3,000 கேஷ்பேக் வழங்கப்படுகின்றது. ஐபோன் 7 பிளஸ் (32 ஜிபி) ஸ்மார்ட்போன் ரூ.56,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. 
 
# ஐபோன் 6S பிளஸ் (32 ஜிபி) ஸ்மார்ட்போன் ரூ.37,999, ஐபோன் 7 (32 ஜிபி) விலை ரூ.42,999, ஐபோன் 6 (32 ஜிபி) ரூ.25,499, ஐபோன் எஸ்இ (32 ஜிபி) ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. 
 
# ஐபேட் (32 ஜிபி) வைபை மாடல் ரூ.22,900க்கும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மீது ரூ.2,500 வரை கேஷ்பேக் வழங்கப்படுகின்றது. 
 
# ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 தற்சமயம் ரூ.18,900, சீரிஸ் 2 ரூ.22,900 மற்றும் சீர்ஸ் 3 ரூ.29,900 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சரை காப்பாற்ற நினைக்கும் தமிழக அரசு? ஸ்டாலின் கண்டனம்