Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எக்ஸ்பக்ட்டேஷன் இன் பீக்... மிரள வைக்கும் அசுஸ் 6z!!

எக்ஸ்பக்ட்டேஷன் இன் பீக்... மிரள வைக்கும் அசுஸ் 6z!!
, வியாழன், 20 ஜூன் 2019 (16:33 IST)
அசுஸ் நிறுவனம் தனது அசுஸ் 6z ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் பின்வருமாறு...
 
பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் அசுஸ் நிறுவனம் அசுஸ் 6z ஸ்மார்ட்போனை அரிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல் ப்ளிகார்ட்டில் பிரத்யேகமாக விற்பனைக்கு வருகிறது. 
 
அசுஸ் 6z விலை மற்றும் நிறம்:
# மிட்நைட் பிளாக் மற்றும் டுவிலைட் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கி்றது. 
# 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.31,999 
# 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.34,999 
# 8 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.39,999
webdunia
அசுஸ் 6z சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நானோ எட்ஜ் IPS LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
# அட்ரினோ 640 GPU, ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் சென் யு.ஐ. 6
# 6 ஜிபி LPDDR4X ராம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# 8 ஜிபி LPDDR4X ராம், 256 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 48 எம்பி ஃப்ளிப் கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, 1/2 சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், லேசர் AF, EIS
# 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 125 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.4, 4K 60 fps வீடியோ வசதி
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவிக் சார்ஜ் 4.0

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணன் - தம்பி இடையே சண்டை : தடுக்க வந்த தங்கை கொடுர கொலை !