Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட்மி 10X என்ன விலையில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (16:46 IST)
ரெட்மி 10X குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது அவை பின்வருமாறு.... 
ரெட்மி 10X எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# 2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ ஜி85 ஆக்டா கோர் பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
# 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம்
# 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 13 எம்பி செல்ஃபி கேமரா
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
# 5020 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
# நிறம்: ஸ்கை புளூ, கிரீன் மற்றும் வைட் 
# விலை: ரூ. 10,750 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தங்கம் விலை உயர்ந்ததற்கு பிரதமர் மோடி தான் காரணம்.. சித்தராமையா

இம்ரான்கான் சகோதரிகள் மூவர் அதிரடி கைது.. என்ன காரணம்?

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் செல்லும் ராகுல் காந்தி.. என்ன காரணம்?

ஜனாதிபதிக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு.. அவசர சட்டம் கொண்டு வருகிறதா மத்திய அரசு?

அடுத்த கட்டுரையில்
Show comments