Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திண்டுக்கல் மக்களவை தேர்தல் 2019 நேரலை | Dindigul Lok Sabha Election 2019 Live Result

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (22:06 IST)

Tamil Nadu (1/39)

Party Lead/Won Change
NDA 1 --
UPA 37 --
Others 0 --
 

 
முக்கிய வேட்பாளர்கள் :-        கே ஜோதிமுத்து (பாட்டாளி மக்கள் கட்சி) ப. வேலுச்சாமி (திமுக)                             

        
திண்டுக்கல் தொகுதியானது தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று. 
 
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 77% மக்கள் வாக்களித்தனர். மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 18,35,235,  இதில் வாக்காளர்கள் 15,18,385 உள்ளனர்.  ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை  7,43,516,  பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை  7,74,717. 
 
தற்போதைய தேர்தலில் திமுக சேர்ந்த வேலுச்சாமி  , அதிமுக கூட்டணி  சார்பில் (பாட்டாளி மக்கள் கட்சி ) யை சேர்ந்த கே ஜோதிமுத்து போட்டியிடுகின்றனர். ஏற்கெனவே எம் .உதய குமார் அஇஅதிமுக சார்பில்  போட்டியிட்டு தற்போது எம்.பியாக உள்ளார்.  கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கட்சி வேட்பாளர் எஸ்.காந்திராஜனை  1,27,845 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
 
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸுக்கு 10, மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகு தலா 2 தொகுதிகள் மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக்கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் எப மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 
அதேபோல் அதிமுக அணியில் பாமகவுக்கு 7,பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 

Tamil Nadu (1/39)

Party Lead/Won Change
NDA 1 --
UPA 37 --
Others 0 --
 

 
தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும் ,  புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான  கூட்டணி 1( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி, பாமக தர்மபுரி)  ஆகிய தொகுதிகளில் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments