Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூரை சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் அஇஅதிமுக வில் இணைந்தனர்

Advertiesment
Female lawyers from Karur joined the AIADMK
, சனி, 13 ஜூன் 2020 (22:28 IST)
கரூரை சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் அஇஅதிமுக வில் இணைந்தனர்.இந்த நிகழ்வின்போது பலரும் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், கழக இணை ஒருங்கிப்பாளரும், மாண்புமிகு தமிழக முதல்வர், டாக்டர் எடப்பாடி திரு கே.பழனிசாமி அவர்களும், கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க, கரூரை சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் திருமதி நித்யா, திருமதி மோகனா அவர்களும் திமுக வில் இருந்து விலகியும், திருமதி லதா, திருமதி கலைவாணி,  திருமதி கலைச்செல்வி  ஆகியோர் புதிதாக அரசு வழக்கறிஞர்கள் திரு.சுப்பிரமணி, திரு.ஜெகன்நாதன் மற்றும் கரிகாலன் ஆகியோர் தலைமையில், கரூர் மாவட்ட கழக செயலாளரும், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலருமான, மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில், தங்களை அ.இ.அ.தி.மு.க இணைத்துக்கொண்டார். உடன் கழக நிருவாகிகள், கழக தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராக இருங்கள்...பிரதமர் மோடி