Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேற்றைய போட்டியில் ’கண் கலங்கிய ’தல தோனி ..வைரலாகும் வீடியோ

Advertiesment
thoni
, வியாழன், 11 ஜூலை 2019 (16:13 IST)
இந்திய கிரிக்கெட் அணியின்  தொடர்ச்சியான வெற்றி நம் இந்திய வீரர்களுக்கே ஒரு அதீத நம்பிக்கையை உண்டுபண்ணிவிட்டது. அதனால் தான் நேற்றைய ஆட்டத்தில் நம் வீரர்கள் அனைவரும்  சர்வசாதாரணமாக நினைத்துவிட்டு இறுதிபோட்டிக்காண வாய்ப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் கோட்டைவிட்டதாக ஊடகங்களில் செய்திகளில் வெளியாகிறது.
நேற்றைய ஆட்டத்தில் , தோனி, மற்றும் ஜடேஜாவின் கடுமையான முயற்ச்சிகள் எல்லாம் பலனளிக்கவில்லை என்றாலும் கூட முடிந்தவரை போராட்டி தோற்றனர். இதில் நியூஸிலாந்து சூப்பர் வெற்றி பெற்றது. 
 
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் தோனி அவுட்டானதால் ஆட்டத்தின் போக்கோ மாறுயது. இந்நி தோனி அவுட் ஆன பின்னர் அதாவது அவர் ரன் அவுட் ஆன உடன் கண் கலங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி செம வைரலாகிவருகிறது. ஆனால் அதை பார்ப்பவர்களுன் சோகத்துடன் தான் அந்த வீடியோவை பகிர்ந்துவருகின்றனர்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 ஒவருக்கு 29 ரன்கள், 3 விக்கெட் – தடுமாறும் ஆஸ்திரேலியா, அனல் பறக்கும் இங்கிலாந்து பவுலிங் !