Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு இருக்கிறதா? கிரிக்கெட் வாரிய அதிகாரி தகவல்!

Webdunia
சனி, 23 மே 2020 (08:55 IST)
இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாட இருந்த தொடர் நடக்குமா என்பது குறித்து அந்நாட்டு வாரிய அதிகாரி பதிலளித்துள்ளார்.

கொரோனா காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டுகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பைக்குப் பின்னர் நடக்க இருந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் தற்பொதைய நிலையில் எதுவும் உறுதி இல்லை என்ற நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் அது குறித்து பேசியுள்ளார்.

தனது பேட்டியில் ‘இப்போதைய உலகில் எதையும் உறுதியாக சொல்லமுடியாது. இந்திய கிரிக்கெட் அணி எங்கள் நாட்டுக்கு வந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவது குறித்து 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments