கோலியா? ரோஹித்தா? – ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பதில்!

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (15:00 IST)
இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் கோலியா ரோஹித் ஷர்மாவா என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பிராட் ஹாக் பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இரு தூண்களாக தற்போது கோலியும் ரோஹித் ஷர்மாவும் உள்ளனர். இவர்கள் இருவரின் ஆட்டத்தைப் பொறுத்தே அன்று இந்திய அணியின் ஸ்கோர் நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பது குறித்து அடிக்கடி விவாதங்கள் எழுகின்றன.

இப்போது ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் பிராட் ஹாக்கிடம் அதே ள்வியைக் கேட்டபோது, விராட் கோலில் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை சேஸிங்கி செய்யும் போதெல்லாம் அவரின் பேட்டிங் சிறப்பாக இருக்கும். ஆனால் இவருக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் அணியில் வேறு வேறு பணிகள் இருப்பதால் இருவரையும் ஒப்பிடமுடியாது. ஆக்ரோஷமாக ஆட்டத்தைத் தொடங்குவது ரோஹித்தின் வேலை. கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வது விராட் கோலியின் வேலை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments