Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

vinoth
செவ்வாய், 15 ஜூலை 2025 (09:19 IST)
ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி அணி 225 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய ஆஸி 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் அணிக்குப் பிரகாசமான வாய்ப்பிருந்தது.

ஆனால் நான்காவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த இன்னிங்ஸில் ஸ்டார்க் 6 விக்கெட்கள் வீழ்த்தினார். முதல் ஐந்து விக்கெட்களை எடுக்க அவர் வெறும் 15 பந்துகள் மட்டுமே எடுத்துக்கொண்டார் என்பது உலக சாதனையாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

அடுத்த கட்டுரையில்
Show comments