இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இவர் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சைவ இறைச்சி நிறுவனமான Blue Tribe Foodல் முதலிடு செய்துள்ளார்.
சமீபத்தில் விராட் கோலி – அனுஷ்கா சர்மா இருவரும் தாவர உணவு வகைக்கு மாறினர். இதனால் இருவரும் இணைந்து தாவர இறைச்சி நிறுவனத்தில் முதலீடு செய்வதுள்ளனர். மேலும், ஏற்கனவே இ ந் நிறுவனத்ஹ்டில் ரித்தேஷ் தேஷ்முக் – ஜெனிலியா இருவரும் இதில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.