Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரவுண்டுக்குள் ”தல” என்று கத்திகொண்டு வந்த தோனி ரசிகர்.. வைரல் வீடியோ

Arun Prasath
வியாழன், 5 மார்ச் 2020 (19:55 IST)
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தோனி பயிற்சி மேற்கொண்டபோது, ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து தோனிக்கு கைக்குலுக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

வருகிற மார்ச் மாதம் 29 ஆம் தேதி, 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதினர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் கேப்டனுமாகிய தோனி பல மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக்கொள்ளாத நிலையில், இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

தோனியின் ஆட்டத்தை காண அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று தோனி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டபோது, ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடிச்சென்று தோனிக்கு கை குலுக்கினார். இதை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டார், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்வுக்குழு மீட்டிங்கை பிசிசிஐ நேரலை செய்ய வேண்டும்: மனோஜ் திவாரி கோரிக்கை..!

மகளிர் உலகக் கோப்பை… பெங்களூருவில் இருந்து நவி மும்பைக்கு மாற்றம்!

சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங்கில் எந்த இடம்? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

அக்ஸர் படேல் என்ன தப்பு செஞ்சார்?... அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் –முன்னாள் வீரர் ஆதங்கம்!

புரோ கபடி லீக் சீசன் 12: புதிய பலத்துடன் தயாராகி வருகிறது தமிழ் தலைவாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments