டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியல்: விராட் கோலி 9வது இடம்

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (16:54 IST)
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் பேட்ஸ்மேன் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில்  டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த விராட் கோலி  9வது இடம் பிடித்துள்ளார்.

ஐசிசி வெளியிடுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேங்கள் தரவரிசைப் பட்டியலில், நியூசிலாந்து அணியைச் சேர்ந்த கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ ரூட் 2 வது இடமும், ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த ஸ்வீவன் ஸ்மித் 3 வது இடமும், நியூசிலாந்து அணியைச் சேர்ந்த ஹிட்சேல் 4வது இடமும், ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த ஹவாஜா  5வது இடமும், பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பாபர் அசாம்6 வது இடமும்,  ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த லபுசேஞ்ச் 7வது இடமும், இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஹாரி புரூக் 8வது இடமும்,  இந்தியா அணியைச் சேர்ந்த விராட் கோலி 9வது இடமும், ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த  ஹெட் 10 வது இடமும் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.எஸ். தோனியின் சாதனைக்கு குறி வைத்த விராட் கோலி! நாளை அந்த சாதனை நிகழுமா?

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக… 50 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வீச வைத்த பங்களாதேஷ்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் கருத்து கூறியதால் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாரா முகமது ரிஸ்வான்?

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments