Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்டில் கோலி நடனம்! வைரல் வீடியோ

Advertiesment
virat kohli
, சனி, 15 ஜூலை 2023 (12:51 IST)
இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், மற்றும் 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஜெய்ஸ் வால், இஷால் கிஷன் ஆகியோர் அறிமுகமாயினர். இப்போட்டியில், இந்திய வீரர் அஷ்வின் சுழலில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்னில் சுருண்டது.

இதையடுத்து, தன் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 421 ரங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இப்போட்டியில் அறிமுகமான ஜெய்லஸ்வால் 171 ரன்கள் குவித்து அசத்தினார். அவருக்கு மேன் ஆப் த மேட்ஸ் விருது வழங்கப்பட்டது.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தன் இன்னிங்ஸுக்கு தயாரானபோது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மைதானத்தில் நடனம் ஆடினார். இந்த  வீடியோ வைரலாகி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிசம்பரில் தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி.. பிசிசிஐ வெளியிட்ட அட்டவணை!