Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி-20 உலகக் கோப்பை; பாகிஸ்தான் அணி வெற்றி!

டி-20 உலகக் கோப்பை; பாகிஸ்தான் அணி வெற்றி!
, ஞாயிறு, 7 நவம்பர் 2021 (23:54 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

இன்றைய சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஸ்காட்லாந்து அணி விளையாடியது.

இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்ஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு  189  ரன்கள் எடுத்து, ஸ்காட்லாந்து அணிக்கு 190  ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள்  மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

எனவே பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி-20 உலகக் கோப்பை; ஸ்காட்லாந்து அணிக்கு 190 ரன்கள் இலக்கு